நான் முதலில் நன்றி சொல்ல வேண்டியது என் நண்பன் சயந்தனுக்கு தான் அவன் தான் எப்படி blog எழுதுவது எண்டு சொல்லி தந்தவன். ஆகவே என் குருவுக்கு நன்றி. அடுத்து என் வகுப்பு தோழன்
கார்த்திகன்
, அவனுடைய blog பாத்ததும் நானும் எழுதலாம் எண்டு எனக்கு ஆசை வந்தது. so அவனுக்கும் நன்றி.
No comments:
Post a Comment