Ya..i am new to blog..
I want to share my experience with my new bike.. Now i am passing 1500km.. Still i got 45 km/l milage.. It is smooth and cool bike..
நான் முதலில் நன்றி சொல்ல வேண்டியது என் நண்பன் சயந்தனுக்கு தான் அவன் தான் எப்படி blog எழுதுவது எண்டு சொல்லி தந்தவன். ஆகவே என் குருவுக்கு நன்றி. அடுத்து என் வகுப்பு தோழன் கார்த்திகன், அவனுடைய blog பாத்ததும் நானும் எழுதலாம் எண்டு எனக்கு ஆசை வந்தது. so அவனுக்கும் நன்றி.
ஒரு வழியா தமிழ் இல் எழுத ஆரம்பிச்சுட்டேன் ஆனால் படு பயங்கர slow. so பெருசா எழுத முடியவில்லை. அனால் பழக்கம் வந்ததும் கலக்கலாம்
tamilil blog elutha aasai than but elutha kastama iruku. muyarchi eduthu kondu irukken. veku viraivil tamil il en blog kai pakalam. piraku irukku sara vediiiiiiii